Monday, March 31, 2008

ஈரமான இதயம் . . .


மழை தூவிய நேரம்

மொட்டை மாடிக்கு ஓடிவந்தாய்

கொடியில் காய்ந்திருந்த துணிகளை

அவசர அவசரமாய் எடுத்தாய்.


காய்ந்த துணிகளை சரி!

என் ஈரமான இதயத்தையும்

ஏனடி வாரி சுருட்டிக் கொண்டு போகிறாய்?

4 comments:

யுவபாரதி said...

andu inba.... eeramana ithayam padithean..... arumai... vazhthukkal...
visit us my website : www.neruppoo.blogspot.com

யுவபாரதி said...

kavithai arumai....
pani thodarattum...
visit us my website : www.neruppoo.blogspot.com

யுவபாரதி said...

kavithai arumai... vazhthkkal.
visit us my website: www.neruppoo.blogspot.com

யுவபாரதி said...

அன்பு இன்பா உங்கள் "ஈரமான இதயம்" கவிதை என்னுடைய www.neruppoo.blogspot.com இணைய தளத்தில் இணைத்துள்ளேன். நன்றி!